படம் பார்த்து கவி: தையலுக்கு தையல்காரனின்

by admin 2
23 views

தையலுக்கு தையல்காரனின்
தயாரிப்பு.
நெய்தவற்றை
நேர்த்தியாய் வெட்டி மீண்டும் நூலினால் இணைத்த பாதி ஆடை.
பெண் அங்கம் மறைக்கும் மகத்துவம். பெண் ஆடையை ஆண்கள் தைப்பதால் ஏற்படும் சமத்துவம்.

-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!