விண்வெளிக்கு
விரென்று பறக்க
விருப்பம் அது
வித்தியாசமான ஆசை
என்றாலும் இன்று
வலைத்தளத்தில் அகிலத்தின் அனைத்து அதிசயங்களையும் பார்க்கும் இப்பாரினில்
என் ஆசை விண்வெளிக்குச்
சென்று அதை தொட்டு
விட தான் ஆசை
நியாயமான ஆசை
நிச்சயம் அது நிறைவேறும் என்று
நிர்மலமான மனத்துடன்
நம்புகிறேன்
உஷா முத்து ராமன்
