படம் பார்த்து கவி: தொண்டர்கள் தலைக்குள்

by admin 2
38 views

தொண்டர்கள்
தலைக்குள்
இருப்பதை
கட்சித் தலைவர்கள்
தெரிந்து கொள்ள
காட்சிக்கு வைக்க
அலமாரியை
அழகாய் யாரோ
திறந்து வைத்துள்ளார்கள்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!