படம் பார்த்து கவி: தோண்ட தோண்ட

by admin 1
47 views

தோண்ட..
தோண்ட…?

தோண்ட தோண்ட கிணறில்
நீர் வரும்.
மனதை
தோண்ட தோண்ட
காதல் வரும்.
மூளையை
தோண்ட தோண்ட
அறிவு வரும்
நிச்சயமாக…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!