படம் பார்த்து கவி: தோழியாய்

by admin 2
28 views

பல வண்ணங்கள்
உள்ளம் மகிழும்
பிள்ளைகள்

கைபேசியுடன் தாய் தந்தை உரையாட
தனககென ஒரு தோழியாய் தேர்ந்தெடுத்து அதனுடன் உரையாடும்
மழலைகள்

அமிர்தம் ரமேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!