படம் பார்த்து கவி: நகமெனும் முள்

by admin 1
43 views

நகமெனும் முள் கிரிடத்தை வெட்டி அகற்றுவது நானே…
வன்முறை கூட நகம் போலத்தான் வெட்ட வெட்ட வளரும். அப்போது நானும் காவல்காரன் தான் அதை அகற்றிட முனைவதால்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!