படம் பார்த்து கவி: நகவெட்டி

by admin 1
35 views

நகவெட்டி!
ஞாயிறன்று உன்னைத்
தேடி அலையும் ஆண்
பெண்களை எண்ணி
மாளாது!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!