படம் பார்த்து கவி: நம் தனிமை

by admin 2
41 views

நம் தனிமை சந்திப்பில் ரம்மியத்தை தர வாங்கி இருக்கிறேன் என்கிறாய்… நம் அண்மையை விடவா ஒரு ரம்மியம் ஏற்படப் போகிறது இந்த உலகுக்கு…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!