படம் பார்த்து கவி: நவீனங்கள்

by admin 1
77 views

நவீனங்கள் வந்தாலும்
நாகரீகம் வளர்ந்தாலும்
சதிக்க நினைக்கும் மூளையில்
ஏறப்போவதில்லை ??
சாதித்(த) தீட்டு !

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!