படம் பார்த்து கவி: நாட்டு சர்க்கரை

by admin 1
36 views


கரும்பு சக்கையிலிருந்து வரும்
வெல்லத்தை விட உயர்ந்தது இதுவே!
விலை அதிகம், உடலுக்கு நல்லது,ஆனால் ஆங்கில பெயர் தான் “பிரவுன் சுகர் “
சர்க்கரை நோயாளிகளின் விருப்ப உணவு இதுவே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!