வெண் சர்க்கரை
வேண்டவே
வேண்டாம்…
தேடி வாங்கும்
தீமை அது….
நாட்டு சர்க்கரை
நாட்டுக்கே நல்லது.
உடல் காக்கும்..
உதிரம் ஊறும்..
இதயம் பலம் பெறும்.
கொழுப்பு குறையும்.
கருப்பட்டியின்
அருமை
கிராமம் அறியும்…
நாடி வாங்குவோம்
நாட்டு சர்க்கரை
இனிப்பும்
நன்மையும்
தேடிப் பெறுவோம்.
S. முத்துக்குமார்