படம் பார்த்து கவி: நானும் கடவுள்

by admin 1
32 views

தலையோடு
கை கால்களை
காணிக்கை
கொடுக்காது
முளைக்கும் எனும்
முடிவோடு
முடிதனை‌
கொடுத்தாய்
கடவுளுக்கு
காணிக்கையாய்.
அதுபோல்
வளரும் என்பதால்
எனக்கும்- நீ
நகங்களை
கொடுப்பதால்
நானும் கடவுள் தானே ?

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!