படம் பார்த்து கவி: நான் அழகு தானே

by admin 2
54 views

பேய் என்பது என்னவென்று கேட்டால் அழகானது என்றாள் என் மகள்.

எப்படி எனக் கேட்டால் நேற்று அம்மா என்னை திட்டினால் பேயென என்றாள்

நான் அழகு தானே அப்பா என்றாள்

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!