படம் பார்த்து கவி: நான் உன்னை

by admin 1
51 views

நான் உன்னை
ஆக்ஸிஜனாய் நினைத்து
சுவாசிக்கிறேன்
நீ என்னை
கார்பன்டை ஆக்சைடாக நினைத்து
வெளியேற்றுகிறாய்
உன் இதயத்திலிருந்து
ஏனோ
என் நெஞ்சம் தொட்டு
சோதனை செய்யும் போது
அந்த ஸ்டெதஸ்கோப்
இந்த உண்மையை
உன்னிடம் சொல்லவே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!