படம் பார்த்து கவி: நாம் உலகிற்கு

by admin 2
52 views

நாம் உலகிற்கு வந்த வேலை முடிந்த பிறகு ஒரு நாள் இப்படி தான்…

உடல் கூட்டில் இருந்து உயிர் பறவை சொல்லாமல் பறந்து போகும்…

அதனால் இருக்கும் காலம் வரைக்கும் நாமும் சந்தோஷமாக
வாழ்ந்து மற்றவர்களையும் சந்தோஷபடுத்தி பார்ப்போம்…!

( மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!