நினைவிருக்கிறதா
ஒவ்வொரு நேயர் விருப்பமும் அவர்களுக்கானது எனினும் பாடல்களில் நீயும் நானும் லயுத்ததை…
இறுதியிலாவது வந்து விடட்டும் நமக்கு பிடித்த பாடலொன்று என வானொலியை வணங்கிய நாட்கள்…
சோகப் பாட்டை கேட்ட நேயரை சபித்த நம்மை பின்னொரு காலத்தில் எவரோ ஒருவர் சபித்ததை…
Gangadharan