நினைவிருக்கிறதா ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வொரு முத்தம் என
நீ தருவதாக சொல்லி இருக்கிறாய் என்றேன் உன் கையில் அணிவித்த படி..
அப்படியா என ஒற்றை முத்தம் பகிர்ந்து விட்டு
நினைவில்லையே என்ன செய்ய என புது ஊடலை சொல்லிவிட்டு வெட்கமாக நகர்கிறாய்…
கங்காதரன்