அழல் அணைக்கும் நெருப்பில், தகதகவெனச் சுழன்று சிவக்கும் சோளம்… தனிச்சுவையைக் கூட்டிக் கொண்டு, தகிக்கும் தணல் மீது தவமிருக்கிறது….
உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவு, உள்ளத்தில் பதிந்த நினைவுகளைத் தட்டும் அற்புதம்… நண்பர்களுடன் ஒவ்வொரு கடி கடித்த வேளைகள், நெஞ்சில் சுகமாய் வந்து போகிறது…
கடந்து சென்ற பொன்னான பக்கங்களின் சுவைமிகுந்த பண்டமாய் அது மின்னுகிறது.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: நினைவுகளில் சோளம்
previous post
