படம் பார்த்து கவி: நிறம் மாறா நீர்

by admin 1
184 views

இளஞ்சிவப்பு நீலம்
செவ்ஊதா பச்சை
வெள்ளை மஞ்சள் வண்ண
தண்ணீர் குடுவைகள்
மாறினாலும் நீருக்கு
நிறம் இல்லையே
நீரைப் போல மனிதன்
நிற வேற்றுமையை
களைவது எப்போது?

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!