படம் பார்த்து கவி: நீச்சல்…!

by admin 2
36 views

எனக்கு
நீச்சல்
தெரியாது…!
கற்றுக் கொள்ள
பேராசை…!!
என்று
எப்போது
வாய்ப்பு
கிடைக்குமோ…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!