கடற்கரை ஓரம்
அழகிய நீச்சல் குளம்
கதிரவன் ஒளிச் சிதறல்
வழங்கிய பச்சை கலந்த
நீல வண்ண கடல் நீர்
நீச்சல் உடை அழகை
ரசிக்க காத்திருக்கும் கண்களே
நீச்சல் கற்றுக் கொள்வதோடு
பிறவிக் கடலை நீந்தவும்
கற்றுக் கொள்ளுங்கள்.
க.ரவீந்திரன்.
கடற்கரை ஓரம்
அழகிய நீச்சல் குளம்
கதிரவன் ஒளிச் சிதறல்
வழங்கிய பச்சை கலந்த
நீல வண்ண கடல் நீர்
நீச்சல் உடை அழகை
ரசிக்க காத்திருக்கும் கண்களே
நீச்சல் கற்றுக் கொள்வதோடு
பிறவிக் கடலை நீந்தவும்
கற்றுக் கொள்ளுங்கள்.
க.ரவீந்திரன்.