படம் பார்த்து கவி: நீச்சல் குளம்

by admin 2
57 views

அதிகாலை…..சில்லென்ற காற்றில்ஊஞ்சலாடும் மரங்களின் பசுமையை தன்னுள்போர்த்திய நீலக்குளத்தில்நிறைந்த காதலோடு💓எழில்மிகு காட்சி🤔🤔நகரும் புள்ளியாக நீயும்….தொடரும் புள்ளியாக நானும்….

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!