நீதந்த சாக்லேட்
என்ன இனிப்பு
நீபேசும் வார்த்தைகள்
தேன்போல் இனிக்குமே
சாக்லேட்டின்
பெறுமதி எங்கே
உன் பாசத்தின்
பெறுமதி எங்கே
சாக்லேட்கூட
தோல்வி கானும்
உன் பாசத்தில்
எல்லோரையும்
கலக்கும் சாக்லேட்
எனக்கு பெரிதல்ல
நீ அல்லவோ
உன்பாசத்தினால்
என்னை கலக்குவாய்
கலக்கோ கலக்கோ
என்று கலக்கிவிட்டு
இப்போது என்னை
கலங்கவைத்து
சென்றுவிட்டாயே
உன்பாசம் என்னை விட்டுபோனதால்
என் உடல் உயிர் இல்லாத உடல் ஆனதே
உன் நினைவுகள்
என்னை வாட்ட
இப்போது எல்லாம்
சாக்லேட்டில் உன் விம்பம்
அல்லவா எனக்கு தெரிகிறது
சாக்லேட் பெண்ணே…
M. W Kandeepan🙏🙏