படம் பார்த்து கவி: நீயாக வந்தாய்

by admin 2
53 views

நீயாக வந்தாய்
நீயாக உரசினாய்
நீயாக காயம்பட்டாய்

முட்கள்
எனது கவசம்
எனது பாதுகாப்பு
எனது உடல்

என்பதை வசதியாக மறைத்தாய்

உன் பார்வை மாறுவதில்லை.

செடி என்றாலும்
பெண் என்றாலும்

🦋 அப்புசிவா 🦋

You may also like

Leave a Comment

error: Content is protected !!