நீயே நான்.
நீ என் மூளை மட்டும் அல்ல
என் மூச்சு கூட நீ தான்
உன் முந்தானை முடிச்சில்
கட்டுண்டு கிடக்கிறேன்
உன் தலையணை மந்திரத்தில்
நீ ஆட்டுவிப்பது போல் ஆடுகிறேன்
நான் அள்ளித் தூக்க வேண்டும்
என்றே உடல் மெலிந்தாயோ.
க.ரவீந்திரன்.
நீயே நான்.
நீ என் மூளை மட்டும் அல்ல
என் மூச்சு கூட நீ தான்
உன் முந்தானை முடிச்சில்
கட்டுண்டு கிடக்கிறேன்
உன் தலையணை மந்திரத்தில்
நீ ஆட்டுவிப்பது போல் ஆடுகிறேன்
நான் அள்ளித் தூக்க வேண்டும்
என்றே உடல் மெலிந்தாயோ.
க.ரவீந்திரன்.