நீரில் மிதந்து வரும் ஒளிரும் தீபமே…
பனித்துளிகளும் உன்னை அணைக்காது…
பெரு மழையிலும் தத்தளித்து கரை சேராது…
தன்னைத்தானே உருக்கிக் கொண்டு ஒளியை மட்டும் உலகுக்குக் காட்டும் மெழுகே…
இந்த உலகத்தின் செயற்கை நட்சத்திரம் நீ…
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: நீரில் மிதக்கும் நட்சத்திரம்
previous post
