படம் பார்த்து கவி: நீரும் சேரும்

by admin 2
35 views
  • நீரும் சேரும் *
    பூமி தாயின்
    தேகத்தை சிதைத்தது நீரும்,
    மனிதன் காலும்;
    பொன்னிற உன் மேனியின்
    மேலே பாத படலங்கள் தாராளம்,
    காலடி தடத்தில் கூட நீரை
    செமிக்கும் இயற்கை
    அன்னைக்கு இணையான
    அதிசயம் வேறில்லை;
    தேங்கி நிற்கும் தண்ணீர் துளிகளுக்கு தெரிய
    வாய்ப்பில்லை எதிர் காலத்தின்
    வாழ் வாதாரம் நாம் என்று…!!! ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!