படம் பார்த்து கவி: நீர்ச்சுழி

by admin 1
10 views

நீரில் கல் எறிந்து பொழுதுபோக்காய்

ஒரு விளையாட்டு…சுழியின் பிம்பங்கள்

யாவும் கல்லடிபட்ட நீரின் சலனமே!

சுழிகளின் ஆக்கிரமிப்பு குறைய மீண்டும்

தன்னிலைக்குத் திரும்பும்… வாழ்க்கையில்

தோன்றும் சஞ்சலங்களும் நீர்க்குமிழி போல்தான்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!