நீர் ஆவியாகி ஆவி மேகங்கள் ஆகி மழை நீராய் பூமிக்கு அந்த நீர் எவ்வாறு திரும்பி வரும் என்று பூமி காத்திருக்கிறதோ….
அதே போல் என் மனமும் அவன் வருவான் என்று இருந்தாலும் திரும்பி வருவான் என்று காத்திருக்கும்…
என் மனது!!!!
அன்புடன் சுபஸ்ரீ….
படம் பார்த்து கவி: நீர் ஆவியாகி
previous post