1.வானவில்லில் தண்ணிர் உண்டா உண்டென்று நம்புங்கள் வண்ண பாட்டில்கள்…
- பட்டாம் பூச்சிகள்(குழந்தைகள்) வானவில்லில் தண்ணிர் சுமந்து செல்கின்றன பள்ளிக்கு…
- இது கூட ஒரு பூனைப் பாடல் தான்… வண்ணங்கள் (நிறம்)வேற்றுமை பட்டால் இங்கு மானுடம் (நீர்) வேற்றுமை இல்லை…
- அடம் பிடித்து வாங்கிய வண்ண பாட்டில்கள் அடுப்பங்கரையில் காத்திருக்கின்றன எண்ணெய் சுமக்க… குழந்தை மாறி விட்டான் வேறு வண்ணத்திற்கு…
கங்காதரன்
