நான் விரும்பும்
நீல வண்ணத்
தகவல் தொலைத்
தொடர் கடத்தியைக்
காண்கையில்
வானும் கடலும்
இறைவனும்
நீல வண்ணம்
நீலத்தில் பலவகை
நடிகை அணியும்
புடவை நீலம்
கடற்படை சீரூடை நீலம்
நீல வண்ணத்துக்கு
இழுக்கை தேடும்
நீலத் திரைப்படம்
என மனதில் பல
வண்ணம் எண்ணமே.
க.ரவீந்திரன்.