படம் பார்த்து கவி: நீல நிறம்

by admin 1
52 views

நீல நிறக் கண்ணன்
திறந்த வாயில்
உலகம் அத்தனையும்.
நீல நிற
உன்னுள்ளும்
உலகம்‌
அத்தனையும்.

செ.ம.சுபாஷினி
ஈரோடு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!