நீள அகலத் தெருக்களில் மனம்வட்டம் போட மறுக்கிறதுஉயர கட்டபட்டகட்டிடத்தை கட்டியவன்எங்கே இருக்கிறானோவீடு வாசல் இன்றிதவிக்கிறானோஇங்குவீதி விபத்துகளும் ஏராளம்திருட்டு மோசடிகளும்தாராளம்அமைதியற்றுநிம்மதி இல்லாதுஇயந்திர மனிதர்களாகஇங்கு நடமாடும் மக்கள்நகரம் ஒரு நரகம்.,
M. W Kandeepan 🙏🙏
