படம் பார்த்து கவி: நீ இல்லா நேரங்களில்

by admin 2
39 views

நீ இல்லா நேரங்களில் மலையும், மலை முகடும், நீர் வீழ்ச்சியும்,

தென்றல் காற்றும் லேசாக தகிக்கும் சூரியனும் உன்னை நினைக்க வைக்கவே

என்னை ரசிக்க வைக்கிறார்கள்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!