படம் பார்த்து கவி: நீ…!

by admin 2
46 views

நீ…!
நீ
சிந்தினால்
கூட
அது
நல்ல
சகுனமே…!
குங்கும த்திற்கு
குங்குமம்
வைக்க
விரும்பும்.. நபர்
நானே…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!