படம் பார்த்து கவி: நுணல்

by admin 1
41 views

இருக்கும் இடம் தெரியாமல்

இருக்க தெரியாமல்

வாயை கொடுத்து மாட்டிக் கொண்டு

உயிரையும் கொடுத்து விடும்.

நுணலும் தன் வாயால் கெடும்

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!