படம் பார்த்து கவி: நுதலின் முதற்பொருளாய்

by admin 2
48 views

நுதலின் முதற்பொருளாய்
உருக்கொண்டு
கருப்பொருளின் காட்சியாய்
சாட்சி சொல்லும்
சிவந்தநிறத் துகள் கூட்டம்
வண்ணச் சிம்மாசனத்தின்
ஏந்தல் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!