ஒவ்வாத மைதாவை உடலுக்குள் தள்ளி,
வயிறை நோகடிக்க,
மேலை நாகரிகம் மூச்சாகி போக,
குச்சியில் தின்ன திக்கி திணரிட,
சோம்பேறிகளின்
தெரிவாகியா,
மசாலாவில் மூழ்கிய,
நாவினில் வழுக்கிட
சிக்கலில் விடியா,
நூலாடை உணவே, சீனத்தின் கலாசாரம்
உணவு…
சுவைக்கு
அவர்தம் கலாசார அசைவத்தை சேர்க்க
நம்மவர் காய்கறிகளை குறி வைக்கின்றனரே!
குறி இலக்கை அடையுமா?
ஆரோக்கியத்தை பங்கப்படுத்துமா????
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: நூலாடை நுழையா வயிறு
previous post