நிறமில்லா நீரை வண்ணமயமாக்கும் நெகிழி குடுவை,
வண்ணமயமான ஆடைக்குகொன்று,
அழகுகொன்று,
மண் பானையில் அருந்திய நீரை,
குடுவைக்குள் அடைத்து விற்று நோயை அழைத்து
ஓவ்ஷதம் தேடும் அறிவீலி உலகில்..
நானே ராஜா
நானே எதிரி…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: நெகிழி பொத்தல்
previous post