குங்குமம் நேர்வகிட்டின் ஆரம்பத்தில்
நீ வைத்த குங்குமம் நேராக
என்னை சேர்த்தது உன்னுடன்
என்னவள் என்ற உரிமையுடன்
— அருள்மொழி மணவாளன்
குங்குமம் நேர்வகிட்டின் ஆரம்பத்தில்
நீ வைத்த குங்குமம் நேராக
என்னை சேர்த்தது உன்னுடன்
என்னவள் என்ற உரிமையுடன்
— அருள்மொழி மணவாளன்
