படம் பார்த்து கவி: பகடை

by admin 1
25 views

காலக் கண்ணாடி சாட்சியாய் வாழ்க்கை

உருண்டோடிட…..அன்று ஆண்களின்

கைப்பாவைகளாய்ப் பெண்கள்….பகடைகள்

எப்படியோ புரண்டிட இன்றோ நிலைமையே

வேறு….எடுப்பார் கைப்பிள்ளையாய் உருண்டு

திசை மாறியதோ அறிவார் எவரோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!