படம் பார்த்து கவி: பகடைகள்

by admin 1
45 views

ஒரு மங்கையின் கையில், இரு பகடைகள் –
மேல்நோக்கி வீசப்பட்டு, காற்றில் மிதக்கிறதே…
எந்த வாழ்வை அந்த எண்கள் மாற்றப் போகிறதோ?
விளையாட்டு வினையாக மாறிய இதிகாசங்கள்;
விதியின் போக்கில் ஓடிய வாழ்க்கை போர்கள்;
பகடை என்றாலே மனதில் ஓரம் சிறுபயமே.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!