படம் பார்த்து கவி: பக்குவம்

by admin 1
113 views

சமையல் ராணி அவள்
சுவையான உணவு
அவள் கைப் பக்குவம்
பொன் வளை அணியும்
அன்புக் கரங்கள்
கையுறை அணிந்து
சமையல் அறையை
வலம் வருகிறதே.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!