படம் பார்த்து கவி: பசியை போக்கும் ஒரு சிற்றுண்டி

by admin 1
16 views

மாவு, முட்டை, சர்க்கரை, வெண்ணெய் கலந்து
மென்மையாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி
கொதிகலன் நேரம் பார்த்துசெய்ய மிருதுவான பன்!
பசி போக்கும் சிற்றுண்டி அது.
அந்த பன் உலர்ந்து கெட்டியானால், மொறுமொறு ரஸ்க்!
தேநீர், காபியுடன் அது ஒரு நண்பன்!
நாள் முழுவதும் உடன் வரும் தோழன்.
சூடான ரொட்டியின் மணம்,
சுவையான கோதுமையின் வரம்.
முட்டை, மாவு, பால் கலந்து,
கலைநயம் மிக்க  தின் பண்டம்
மைக்ரோவேவ் அவனில்  அழகாய் பொங்கும்.
பசியை போக்கும் ஒரு சிற்றுண்டி.

இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!