படம் பார்த்து கவி: பச்சையும், இச்சையும்

by admin 2
78 views

இரத்தினமாய்… புல்வெளிப்
பரப்பாய்…. அம்மனின்
சொக்க வைக்கும் அழகுச்
சேலையாய்… விசேடம்
பொதிந்த மரகதலிங்கமாய்….
எங்கும் எதிலும் வியாபித்து
நேர்மறை பரவச் செய்யும்
இச்சை கூட்டும் பச்சை நிறமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!