படம் பார்த்து கவி: படிப்பு

by admin 1
61 views

குழந்தைகளே !

படியுங்கள்- நானும்
இறக்கும் வரை
படிக்கிறேன்
கரையில்.

நீங்களும்
வாழும் வரை
படியுங்கள்
உலகில்.

நான் படித்தால்
மழை வரும்.
நீங்கள் படித்தால்
அறிவு வரும்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!