சுகம் தந்ததால் என்னவோ
குளித்து முடித்த உடனே
குடைப்பானை தேடுகிறோம்
மெல்ல,மெல்ல
உனக்கு தலைவலியாய்
அமைவான் என அறியாமலே
காதோடு அணைத்து கொள்கிறோம்!
-லி.நௌஷாத் கான்-
சுகம் தந்ததால் என்னவோ
குளித்து முடித்த உடனே
குடைப்பானை தேடுகிறோம்
மெல்ல,மெல்ல
உனக்கு தலைவலியாய்
அமைவான் என அறியாமலே
காதோடு அணைத்து கொள்கிறோம்!
-லி.நௌஷாத் கான்-