படம் பார்த்து கவி: பட்ஸ் துணை

by admin 2
53 views

பட்ஸ் துணை
தினம்,தினம் நாடினால்
ஈ.என்.டி மருத்துவரின்
உதவி தேடும் நாள்
வெகு தொலைவில்
இல்லையென்று அர்த்தம்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!