ஆம் உன்னை வீட்டில் வளர்த்தால் தூய்மையான காற்று கிடைக்கும்
ஆர்ப்பரிக்கும் மனம் அமைதி பெறும்
முனுமுனுவென மொக்கும் கொசுகளும் கூட தெரித்தோடுகின்றன உன்னைக் கண்டால்
இவையாறியா நானோ ஆரோக்கியம் எனும் செல்வம் தரும் உன்னை பணம் தரும் செடியாக மட்டுமே நினைத்து வைத்திருக்குறேன்
அழகுக்காக
✍️கவிதா கார்த்தி
