கடினக் கறைகள் நீக்க
அடர் பச்சைப் பகுதி
மென்கறைகளுக்கோ மெத்தென்ற
பஞ்சுப் பகுதி….
பாத்திரம் துலக்கும் இந்த
இழைகள் பகரும் கருத்து
புரிகிறதா நண்பர்களே!
வாழ்க்கைப் பாத்திரங்களிலும்
அகம்/புறம் உண்டு பத்திரம்…..
நாபா. மீரா
கடினக் கறைகள் நீக்க
அடர் பச்சைப் பகுதி
மென்கறைகளுக்கோ மெத்தென்ற
பஞ்சுப் பகுதி….
பாத்திரம் துலக்கும் இந்த
இழைகள் பகரும் கருத்து
புரிகிறதா நண்பர்களே!
வாழ்க்கைப் பாத்திரங்களிலும்
அகம்/புறம் உண்டு பத்திரம்…..
நாபா. மீரா